Tags

, , , , , , , , , , , ,

Earn Additional Income with Existing Infrastructure . . . No Additional Investments

ILS வழங்கும் 2 நாள் பயிலரங்கில் பங்கு பெற்று  Amazon Trained  E -commerce Specialist  — (ATES) ஆகுங்கள்.

ATES002

ATES என்றால் என்ன ?

ATES என்றால்  Amazon Trained  E -commerce Specialist  ஆகும்.

ATES என்பவர் அமேசான் மூலம் சான்றிதழ்  பெற்று வணிகம் செய்வோர் தங்களது வணிகத்தை Amazon.in இல் நிர்வகிக்க உதவுபவர் ஆவார் .அவர் ஒரு தொழில் முனைவோராகவோ,பகுதி நேர பணியாளராகவோ அல்லது ஆலோசகராகவோ இருக்கலாம். Amazon உலகளாவி இருந்தாலும் ATES திட்டம் நம் இந்தியாவில் மட்டுமே செயல்படுகிறது.

ATES எவ்வாறு செயல்பட வேண்டும்?

அமேசான்  உங்களுக்கு அளிப்பவை
**தகுதி வாய்ந்த வாய்ப்புகள் ( Business Leads)
**பொருட்கள் பற்றிய நுண்ணறிவு
**சரக்கு மேலாண்மை
**வணிகம் செய்வருக்கு அமேசான் மூலம் எவ்வாறு வணிகம் செய்ய வேண்டும் என்ற பயிற்சி
**விளம்பரங்கள் அளித்தல்
**பொருட்களின் விலை மற்றும் அளவு பற்றி மேம்படுத்துதல்.
**இடையில் நிறுத்தப் பட்ட விற்பனையாளர் கணக்கை மீண்டும் இணைத்தல்

ATES பயிற்சி பெறுவதன் பயன்கள்:

**மிகச் சிறந்த பயிற்சி பெறவும் உங்களது  திறனை வெளிக்கொணரவும் சிறந்த அனுபவம் பெறவும் மேலும் சர்வதேச தொழில் வர்த்தக நிறுவனமான அமேசான் மூலம் சான்றிதழும் கிடைக்க பெறுகிறோம்.
**குறிப்பிட்ட பணிநேரம் இல்லாமல் உங்களது வசதிக்கேற்ற நேரத்தில் வேலை செய்து கொள்ளலாம்.
**மாதம் குறைந்தபட்சம் ரூ.50000 வரை சம்பாதிக்கலாம்.
**ATES சான்றிதழ் பெற்றவர்களுக்கு அமேசான் நடத்தும் நேர்முகத்தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ATES பயிற்சி பெற தகுதி வரம்பு

— பயிற்சி பெற விரும்பும் நபர் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
–இணையதள பயன்பாட்டில் தேர்ந்தவராக இருக்க வேண்டும்
–E.Commerce தொழில் சார்ந்த அடிப்படை அறிவு வேண்டும்
–40 வயதுக்கு உட்பட்ட நபராக இருக்க வேண்டும்.

ATES பயிற்சியில்  சேருபவர்   பயிற்சி காலத்தில் பெறும் பயிற்சிகள்

–E.Commerce இல் வர்த்தகம் செய்வது பற்றியும் ,ஆன்லைன் வர்த்தக வளர்ச்சி பற்றியும்
–சரக்கு மேலாண்மை மற்றும் கணக்கு நிர்வகித்தல்
–பொருட்களின் விலை மற்றும் அளவு பற்றி மேம்படுத்துதல் மேலும் விளம்பரங்களை அளித்தல்
–அமேசான் மற்றும் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல்களை நிர்வகித்தல்
–பொருட்கள் சார்ந்த உத்தரவுகளை கண்காணித்து அது சம்பந்தப்பட்ட செயலாக்கம் செய்தல்
–பொருட்கள் திருப்பி அனுப்பப்படும் போது பணத்தை திருப்பி அனுப்புதல் சார்ந்த  மேலாண்மை
–விற்பனை குழுவிற்கு பயிற்சி அளித்தல்

ATES பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் [FAQ]

1. நான் வேலை செய்வது அமேசானுக்காகவா அல்லது விற்பனையாளருக்காகவா ?

இரண்டுமல்ல நீங்கள் ஒரு ஆலோசகராக தங்களது வாடிக்கையாளருக்கு தங்களது சேவையை Amazon.in மூலமாக வழங்குகிறீர்கள்.அமேசான்  சிறந்த பயிற்ச்சியுடன் சான்றிதழையும்  தங்களுக்கு அளித்து தங்களது வாடிக்கையாளருக்கு உயர் தர சேவையை அளிக்க உதவுகிறது.

2.எனக்கான வாடிக்கையாளர்களை அமேசான் மூலம் பெறுவேனா அல்லது நானே எனது வாடிக்கையாளரை கண்டுபிடிக்க வேண்டுமா?

உங்களது விற்பனையாளர்களை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். விற்பனையாளருக்கு வழங்கப் படும் சேவைகளுக்கு அமேசான் வாய்ப்பளிக்கும்.

3. நானே   விற்பனையாளருகேற்றவாறு என் கட்டணத்தை  நிர்ணயம் செய்து கொள்ளலாமா?

விற்பனையாளரை கையகப்படுத்துவதற்க்கு அமேசான் நிர்ணயம் செய்துள்ள கட்டணம் அமேசான் மூலம் வழங்கப்படும். விற்பனையாளர் சேவைக்கு தாங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் விற்பனையாளரால் வழங்கப்படும்

4.எனது கட்டணம் என்ன கால இடைவெளியில் வழங்கப்படும்?

விற்பனையாளரை amazon.in இல் அறிமுகம் செய்வதற்க்கு , தாங்கள் அமேசான் பேமெண்ட் பார்ட்னர் உடன் கணக்கு ஒன்றை துவங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை செய்யும் விற்பனையாளர் அறிமுகத்திற்கான கட்டணம் அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் வழங்கப்படும்.

விற்பனையாளர் சேவைக்கான கட்டணத்தை தங்களுக்கும் விற்பனையாளருக்கும்  இடையே உள்ள நிபந்தனைப்படி பெற்றுக்கொள்ளலாம்.

5.நான் விற்பனையாளரின் அலுவலகத்திலேயே இருக்க வேண்டியிருக்குமா அல்லது தொலைவில் இருந்தும் வாடிக்கையாளர் சேவை செய்ய முடியுமா?

ஒருசில நேரங்களில் மட்டுமே விற்பனையாளர் தளத்தில்  இருந்து உதவி செய்ய வேண்டியிருக்கும். மற்ற நேரங்களில் தொலைவில் இருந்தே பணிபுரியலாம்.

6.நான் இதில் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்.?

இத்திட்டத்தில் தாங்கள் அளிக்கும் முயற்சியினாலும் தங்களது விற்பனையாளருக்கு தாங்கள் அளிக்கும் சிறந்த சேவையினாலும் உங்கள் விருப்பப் படி சம்பாதிக்கலாம்.இத்திட்டத்தில் குறிப்பிட்ட எந்த வரம்பும் இல்லை.

மேலும் விவரங்களுக்கு  தொடர்பு கொள்ள : திரு வேலாயுதம்  S .
ILS , No.224, NSC Bose Road , opp  to High  Court , Parrys , Chennai -600001
Contact Number Phone or Whats app : 9841828780

 

Advertisements